தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையின் அருகில் அமைந்துள்ள அகரமான்குடி என்ற சிற்றூரில் பிறந்தவர் Dr.S. ராமநாதன் அவர்கள். வேதம் பாடசாலையில் சேர்ந்து வேதம் பயின்றார். அதன் பிறகு கோவைக்கு இடம்பெயர்ந்து 1999 ஆண்டு முதல் இந்துத்துவா கொள்கையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளோடு இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

2016 ஆண்டில் பிராமண மக்களின் சமுதாயத்திற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி இந்திய அளவில் பல சேவைகளை பிராமண சமுதாயத்திற்கு செய்துவந்துள்ளார்.
குறிப்பாக பிராமணர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களையும், எதிராக சொல்லப்பட்ட கருத்துகளையும் எதிர்த்து ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்துடன் சேர்ந்து குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்திவந்துள்ளார்.
2021 ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மேலும் ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்கத்தின் மூலமாக தமிழகத்தின் பல பாகங்களிலும் சட்டமன்றத்திற்கு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அனைத்து சமுதாய மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு போன்றவை மேம்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் அகில பாரத மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பினை உருவாக்கினார்.
அகில பாரத மக்கள் கட்சியில் அனைத்து சமுதாயத்தை சார்ந்தவர்களும் இணைக்கப்படவேண்டும் என்ற கொள்கையோடு அக்கட்சியினை சிறப்பாக வழிநடத்திவருகிறார்.
Dr.S. ராமநாதன் ஜி அவர்களின் வழிகாட்டுதலில் அகில பாரத மக்கள் கட்சி தமிழகம் மற்றும் இந்திய அரசியலில் மிக பெரியதொரு வளர்ச்சியை நோக்கி வெற்றிநடை போடுகிறது.
Dr.S. ராமநாதன் ஜி அவர்களுக்கு உறுதுணையாக அகில பாரத மக்கள் கட்சியில் மாநில, மாவட்ட, மண்டல கிளை நிர்வாகிகள் பலரும் தங்களை இணைத்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றிவருகின்றனர்.
There are many variatioans of passages Lorem Ipsum labl, but the majority have suffalteration in some.

If you use this site regularly and would like to help keep the site Internet, please consider donating a small sum to help pay for the hosting and width bill. It is a long established

அகில பாரத மக்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையென்பது இந்தியாவில் மற்றும் குறிப்பாக தமிழகத்தில் வாழ்ந்துவரும் அனைத்து சமூக இந்து மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம், வழிபாட்டு முறைகள், அவர்கள் சார்ந்த சமூகத்தின் பண்பாடுகள் போன்றவற்றிற்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படாதவாறு மத்திய மற்றும் மாநிலத்தில் அமையும் அரசியல் கட்சிகளின் ஆட்சியின்போது பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பது அகில பாரத மக்கள் கட்சியின் பெருமதிப்பிற்குரிய நிறுவனத்தலைவர் Dr.S.ராமநாதன் ஜி அவர்களுடைய நிச்சயமான கோட்பாடு.
இந்துத்துவா கொள்கையின் அடிப்படையான அனைத்து அம்சங்களையும் பேணி பாதுகாக்கும் அரசியல் கட்சிகளோடு மட்டுமே எந்தக் காலத்திலும் அகில பாரத மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி மற்றும் ஆதரவு அளிக்கும். தமிழகத்தில் அல்லது இந்தியாவில் இந்து மக்களுக்கு எதிராக நடைபெறக்கூடிய எந்த ஒரு தேவையற்ற வன்முறைகளுக்கு எதிராக அகில பாரத மக்கள் கட்சி எதிர்த்துக் குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் பிராமணர்கள் மற்றும் அனைத்து முற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு எதிராகவோ அவர்கள்மீது தாக்குதல் நடத்தினாலோ அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சிகளையோ அமைப்புகளையோ கண்டிக்கும் வகையில் சட்டத்திற்குட்பட்டு கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றை தமிழகமெங்குமுள்ள அகில பாரத மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களோடு இணைந்து முன்னெடுக்கும்.
மேலும் இந்திய அளவில் வளர்ந்துவரும் நமது அகில பாரத மக்கள் கட்சியில் இணைந்து செயல்பட குறிப்பாக தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் நிர்வாகிகள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்து சமுதாயத்திற்கும் இந்து சமுதாயத்தில் உள்ள அனைத்து உட்பிரிவுகளுக்கும் பாதுகாப்புக்கு அரணாக, அகில பாரத மக்கள் கட்சி என்றும் செயல்படும்.
வாழ்க பாரதம். வாழ்க ஜனநாயகம். வெற்றி நமதே.
என்றும் தேசத்தின் மக்கள் நலனில் நிறுவனத்தலைவர்
Dr. S. ராமநாதன் ஜி