செய்தி தொகுப்பு

சென்னையில் சகோதரி காயத்ரி ரகுராம் அவர்களை இல்லத்தில் சந்தித்த போது.
மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் மரியாதைக்குரிய திரு.சேகர்பாபு அவர்களை இல்லத்தில் சந்தித்த போது.
மதுரை ஆதினம் அவர்களை அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் Dr.S.,ராமநாதன் ஜி மற்றும் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் ஜி சந்தித்து ஆசி பெற்ற தருணம்